மன்னை முத்துக்குமார்
கலைஞர்கள் படைக்கப்படுகிறார்கள் உருவாக்கப்படுவதில்லை என்பார்கள் அது உண்மையோ இல்லையோ, இந்த சிறுமியின் திறமையை பார்த்து பிரமிக்காத மனமும் இருக்குமோ?