“புத்தம் சரணம் கச்சாமி , தம்மம் சரணம் கச்சாமி , சங்கம் சரணம் கச்சாமி ”
என்று புத்த தொண்டர்கள் உச்சரிப்பார்கள் அதன் பொருள் என்னவென்றால்
என்று புத்த தொண்டர்கள் உச்சரிப்பார்கள் அதன் பொருள் என்னவென்றால்
புத்தம் சரணம் கச்சாமி - என்னை புத்தரிடத்தில் ஒப்படைத்துக் கொள்கிறேன். அதாவது பகுத்தறிவு சிந்தனைக்கு ஒப்படைத்துக் கொள்கிறேன் என்று பொருள்.
தம்மம் சரணம் கச்சாமி என்றால் அந்த பகுத்தறிவுக் கொள்கையில் என்றும் மாறாமலிருப்பேன் அல்லது அதில் என்னை ஒப்படைத்துக் கொள்கிறேன் என்று பொருள்
மூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது அந்த அமைப்புக்கு என்றும் துரோகம் செய்யாமல் அந்த கொள்கையை ( பகுத்தறிவு ) மக்களிடம் எடுத்துச் செல்வேன் என்று பொருள்.
***
***