அகிரா நிதிலன் இயக்கியுள்ள புன்னகை வாங்கினால் கண்ணீர்
இலவசம்....அற்புதமான குரும்படம். அகிரா நிதிலன் தமிழ் சினிமாவில் தனக்கென்
ஒரு இடத்தை பிடிப்பார். மகேந்திரனின் , பாரதிராஜாவின் அடுத்த தலைமுறை
இயக்குனர். தமிழ் சினிமாவினை உலக சினிமாக்களுக்கு முன் மாதிரி ஆக்குவார்.
இந்த குரும்படத்தை பாருங்க..என்னைப்போல நீங்களும் அழுவீங்க.
-
ஆனந்த விகடனில் தொடராக சி.மகேந்திரன் எழுதிய வீழ்வேனென்று நினைத்தாயோ தொடரின் ஒரு பகுதியை அயல்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் இளைஞர் குழு ஒன்று குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், அரசு பயங்கரவாதம் நடத்தும் சித்திரவதையை அண்மையில் வேறு எந்தக் குறும்படமும் செய்ததில்லை. சிங்கள இனவெறி பயங்கரவாதத்தின் முகத்திரையை அகற்றிக் காட்டுகிறது இந்தக் குறும்படம்.
பார்ப்பனீயத்துக்கு முன் சாதி இந்துவும் பஞசமனும் ஒண்னுதான், அந்த ஆரிய பிழைப்பு வாதிகளின் பிரித்தாளும் தந்திரத்தை புரிந்துகொள்ளடா சகோதரா..என்ற இந்த குரும்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று
பார்ப்பனீயத்துக்கு முன் சாதி இந்துவும் பஞசமனும் ஒண்னுதான், அந்த ஆரிய பிழைப்பு வாதிகளின் பிரித்தாளும் தந்திரத்தை புரிந்துகொள்ளடா சகோதரா..என்ற இந்த குரும்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று -