திரைப்பட பாடலகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்பட பாடலகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னை முத்துக்குமார்

.

.
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

(தாலாட்டுதே)

அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

(தாலாட்டுதே வானம்)

இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது!
சொர்க்கம் என்றே இது முடிவானது!

காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

(தாலாட்டுதே வானம்)
-
படம்: கடல் மீன்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
மன்னை முத்துக்குமார்
எனக்கு பிடித்த இளையராஜாவின் திரைப்பட பாடல்கள் யூ டியூப் பில் கிடைக்கிறது.  நீங்களும் கேட்டு ரசிங்க.

.
மன்னை முத்துக்குமார்
அன்னக்கொடியும் கொடிவீரனும் ..
எனையாளும் ஆளுமை பாரதிராஜாவின் “ அன்னக்கொடியும் கொடிவீரனும்”
படத்தில்
 அண்ணன் அறிவுமதி யின்  ..

பொத்தி வச்ச ஆசை தான் ...கீழே க்ளிக் செய்து கேளுங்க
.
மன்னை முத்துக்குமார்
.
பேராண்மை திரைப்படப்பாடல் --பொதுவுடைமை சமுதாயம் தொலைந்து போகவில்லை...
.
Get this widget | Track details | eSnips Social DNA