மேலே நீங்கள் காணும் திறந்தவெளி பொதுக்கழிப்பிடம் சிதம்பரம் பேருந்து நிலையம் தான். அங்கே பேருந்துக்காக காத்து இருக்கும் பொதுமக்கள் சிறுநீர் கழிக்க நகராட்சி நிர்வாகம் அமைத்து கொடுத்து இருக்கும் கழிவரை தான் இது. ஆண்கள் வேறு வழியின்றி அதை பயன்படுத்தும் போது பெண்களின் நிலை பரிதாபத்துக்குறியது. சம்பந்தப் பட்ட நாடாளும்னற சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு நவீன கழிப்பறையை கட்டி கொடுப்பார்களா?

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடந்த இரண்டு வருடம் சிதம்பரத்தில் தான் படித்தேன் போது கழிப்பிடத்தின் அதன் வாடை தாங்காமல் மூக்கை பிடித்தது உண்டு. இன்று உங்கள் பகிர்வினை பார்க்கும் போது ஒரு வழி பிறக்கும் என்று நானும் உங்களை போல் நம்புகிறேன் நன்றி!
நம்புவோம் தோழர்..