அம்பேதக்ருடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான பாகுபாட்டுக்கு எதிராக காந்தியும்
செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் எதில் வேறுபட்ட கருத்துகளைக்
கொண்டிருந்தார்கள்?
காந்தி, தீண்டத்தகாத மக்களின் நண்பர் அல்லர் .
காந்தி, தீண்டத்தகாத மக்களின் நண்பர் அல்லர் .
தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக இந்திய மக்களை உணர்வுவயமாக ஈர்த்தவராக
இருந்தாலும், காந்தியினுடைய சாகும்வரை பட்டினிப் போராட்டம்தான் –
தீண்டத்தகாத மக்கள் தேர்தலில் தங்களுக்கான
பிரதிநிதிகளை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை அவர்களிடமிருந்து பறித்தது.
அவர் ஒரே நேரத்தில் எங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்து கொண்டார்
பாபாசாகேப் அம்பேத்கருடன் ஓர் இணை ஆய்வாளராகப் பணியாற்றியவர் பகவான் தாஸ் Thus Spoke Ambedkar என்ற தலைப்பில் நான்கு தொகுப்புகளை 1970களிலேயே கொண்டு வந்த இவர், 'டைம்ஸ் ஆப் இந்தியா' (15.4.2009) நாளேட்டுக்கு அளித்த பேட்டி.