மன்னை முத்துக்குமார்
நான் தான் இறுதி
முடிவெடுக்கிறேன் ;
என்ற ஒரே காரணத்தினால்
எனது எந்த தவறையும்
நியாயப்படுத்திவிட முடியும்
என்ற எனது நம்பிக்கை
வெளியில் வெல்லப்படலாம்.
உள்ளுக்குள் எப்போதும்
ஒரு குற்றவாளி தான் நான் !
*
-மன்னை முத்துக்குமார்.