" நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை”
~~
உங்களுடனான எங்கள் சமாதானம் எம் சந்ததியருக்கு யாம் கொடுக்கும் ஒரு கோப்பை விஷம்”
~~
‘ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு!
~~
எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும்
தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ,யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு
அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய
சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ.அவனே சுதந்திரமான மனிதன்
என்பேன்.
~~
–புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.
~~
–புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்.