அண்ணல் அம்பேத்கரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான இம்மானுவேல்
சேகரனையும் அரசு இரும்பு கம்பி கூண்டுக்குள் வைப்பதன் பொருள் என்னவாக
இருக்க முடியும்?
அவர்கள் யார் என்று அறிந்துக்கொள்ள முடியாமல் இறந்தும் அவர்களை கண்டு அச்சமுற செய்யும் அளவுக்கு அவர்களை கொடியவர்களாக கருதும் அறிவீலிகள் நிறைந்தது தமிழ்நாடு என்று தானே பொருள்?
# தேவை அடிப்படை கல்வி. இரும்புக்கூண்டுகள் அல்ல !