மன்னை முத்துக்குமார்
.

பரிபூரண சுயாட்சி நிலைநாட்ட பட வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன்.ஆனால் அதே சமயம் மத்திய அரசாங்கத்தை எவ்விதத்திலும் பலவீனபடுத்தகூடிய எந்த மாற்றத்தையும் ,அதன் தேசிய தன்மையை ஊருபடுத்தக்கூடிய எந்த மாற்றத்தையும் அதே சமயம் மக்களின் கண்முன்னே அதனை சிறுமைப்படுத்த கூடிய எந்த மாற்றத்தையும் நான் எதிர்க்கிறேன்.

குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக ஒரே அமைப்பாக அமைந்த பல அரசாங்கங்கள் அடங்கிய ஒரு கூட்டினைவாக மத்திய அரசாங்கம் ஆக்கப்படுவதும் எனக்கு உடன்பாடு இல்லை.
இத்தகைய ஒரு ஏற்பாட்டினால் எத்தகைய விளைவு ஏற்ப்படும் என்பது தெள்ளதேளிவு.
இந்த கூடினைவு பல அரசாங்கங்களின் ஒரு திரளாகத்தான் இருக்கும்.

எனவே இந்த அரசாங்கங்கள் ஒன்றிலிருந்து ஓன்று பிரிந்து செல்வதென தீர்மானிக்கும் போது இந்த கூட்டினைவு மறைந்துவிடும்.

இந்த கூட்டினைவிலுள்ள அரசாங்கங்கள் விரும்பும்வரை தான் இத்தகைய இத்தகைய ஒரு மத்திய அரசாங்கம் நீடிக்கும்.
இந்த அமைப்பு பல அரசாங்கங்களின் ஒரு கூட்டமைப்பு ஆதலால்,அது அரசாங்கங்களின் விசயத்தில் தான் செயல்பட முடியும்.
தனி நபர்களை பொறுத்தவரையில் அது அதிகம் எதுவும் செய்வதிற்கில்லை.
---டாக்டர் அம்பேத்கர.
5 Responses
  1. Nithi... Says:

    மாநில சுயாட்சி பற்றி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இந்த கட்டுரை தக்க சமயத்தில் பதித்த உனக்கு நன்றி


  2. பெயரில்லா Says:

    மாநில சுயாட்சி பற்றி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இந்த கட்டுரை தக்க சமயத்தில் பதித்த உங்களுக்கு நன்றி

    June 21, 2009 11:01 PM


  3. Unknown Says:

    நன்று மன்னை.


  4. sathyan Says:

    மாநில சுயாட்சி பற்றி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இந்த கட்டுரை தக்க சமயத்தில் பதித்த உங்களுக்கு நன்றி..................


  5. sathyan Says:

    மாநில சுயாட்சி பற்றி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இந்த கட்டுரை தக்க சமயத்தில் பதித்த உங்களுக்கு நன்றி..................