மன்னை முத்துக்குமார்

எந்த வெளி நடப்பும் இல்லாமல்
தினம் தினம் மாலையில் கூடி பேசுகின்றன
வயல் வெளியில் காக்கைகள் !
*